மௌனமாக இருக்கிறேன்
கோபமாக இருப்பதாக கூறுகிறார்கள்
இப்பொழுதும்
மௌனமாக இருக்கிறேன்.
எண்களைக் கற்றுத் தருகிறேன்
ஒன்று என்று ஆரம்பித்த உடனே
இரண்டு, மூன்று நான்கு என
எனக்குக் கற்றுத் தருகிறது
குழந்தை…
யானையைப் பார்த்து
குதூகலிக்கும் பேரனை
முதுகில் ஏற்றி
மகிழும் ஆனந்தம்
தாத்தாவுக்கு மட்டுமே
சிறப்பு 💐💝🎊
பதிலளிநீக்கு